நீங்கள் தேடியது "Pa. Ranjith"

மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார், பிரபு
21 July 2019 5:25 AM IST

மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார், பிரபு

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

அத்திவரதர் பாதுகாப்பு : எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை - உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
21 July 2019 5:22 AM IST

அத்திவரதர் பாதுகாப்பு : எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை - உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில், 4 பக்தர்கள் உயிரிழந்த சூழலில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி
20 July 2019 3:50 PM IST

கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி

கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.

நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்
20 July 2019 4:40 AM IST

நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.

ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா
20 July 2019 4:38 AM IST

ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்
20 July 2019 4:36 AM IST

"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
20 July 2019 3:59 AM IST

பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா
20 July 2019 3:56 AM IST

முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.

நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்
20 July 2019 3:53 AM IST

நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்

நாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
20 July 2019 3:49 AM IST

குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
20 July 2019 3:46 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

4வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள் - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை
20 July 2019 3:44 AM IST

"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை

இளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.