நீங்கள் தேடியது "Pa. Ranjith"

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு
18 Aug 2019 4:45 PM IST

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்
18 Aug 2019 4:36 PM IST

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் -  வானிலை ஆய்வு மையம்
18 Aug 2019 4:30 PM IST

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை
15 Aug 2019 2:56 PM IST

யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை

ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி, வனத் துறையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
15 Aug 2019 2:54 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம்
15 Aug 2019 2:52 PM IST

தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம்

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

காங்கிரஸ் என்னை எம்.பி. ஆக்கவில்லை - வைகோ ஆவேசம்
8 Aug 2019 5:22 PM IST

காங்கிரஸ் என்னை எம்.பி. ஆக்கவில்லை - வைகோ ஆவேசம்

காங்கிரஸ் தயவால் தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்படவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் விவகாரம் - மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு
8 Aug 2019 5:15 PM IST

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் விவகாரம் - மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் கொலை வழக்கு - பெண் வழக்கறிஞர் கைது
8 Aug 2019 4:34 PM IST

தொழிலதிபர் கொலை வழக்கு - பெண் வழக்கறிஞர் கைது

சென்னை அடையாறில் தொழிலதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பயங்கரமாக குலுங்கிய கட்டடங்கள்
8 Aug 2019 4:27 PM IST

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பயங்கரமாக குலுங்கிய கட்டடங்கள்

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது வீடு குலுங்கியதை உணர்ந்த பூனைகள் பயத்தில் அங்குமிங்கும் ஓடின.

தேர்தல் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
8 Aug 2019 4:14 PM IST

தேர்தல் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
8 Aug 2019 3:57 PM IST

முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.