நீங்கள் தேடியது "Pa. Ranjith"
24 Aug 2019 7:45 PM IST
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது
ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
24 Aug 2019 7:40 PM IST
பற்றி எரிந்து வரும் அமேசான் காடு : காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு
உலகின் முக்கிய மழைக்காடான அமேசானில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் பொலிவியா அரசு ஈடுபட்டுள்ளது.
24 Aug 2019 7:36 PM IST
சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்
சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
24 Aug 2019 7:30 PM IST
அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
24 Aug 2019 7:28 PM IST
23-வது ஏர் கிடார் சாம்பியன் போட்டி : உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்
ஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.
24 Aug 2019 7:25 PM IST
"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
24 Aug 2019 7:21 PM IST
"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
24 Aug 2019 7:00 PM IST
ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Aug 2019 6:58 PM IST
"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்
கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
24 Aug 2019 6:54 PM IST
கோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.
24 Aug 2019 1:00 AM IST
சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.
24 Aug 2019 12:51 AM IST
139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா
தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,