நீங்கள் தேடியது "Pa. Ranjith"
10 Sept 2019 2:14 AM IST
தமிழகத்தில் மேலும் ரூ.3,750 கோடி முதலீடு - "10,800 இளைஞர்களுக்கு வேலை" : முதல்வர் உறுதி
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் துபாய் பயணம் மூலம், தமிழகத்திற்கு மேலும் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
10 Sept 2019 1:44 AM IST
"மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்தால் நடவடிக்கை" - அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை
உள்ளாட்சி வரி உயர்வு மறு சீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக மக்களை வற்புறுத்தி, கட்டாய வரி வசூல் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.
10 Sept 2019 1:00 AM IST
(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
9 Sept 2019 5:27 AM IST
"தமிழ்மொழி தனித்துவமான மொழி" : நடிகர் கிட்டி பெருமிதம் - விமர்சனம்
தமிழ்மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது என்று நடிகரும், இயக்குநருமான கிட்டி கூறினார்.
9 Sept 2019 5:00 AM IST
உணவு விடுதிக்குள் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு : நல்ல பாம்பை லாவகமாக மீட்ட காவல் ஆய்வாளர்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உணவு விடுதியில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, காவல் ஆய்வாளர் ஒருவர் பிடித்து கால்வாயில் விட்டார்.
9 Sept 2019 4:58 AM IST
காவிரியில் குளித்தபோது விபரீதம் : நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
காவிரி ஆற்றில் குளித்தபோது ஒருவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன், நேற்று மாலை காவிரி பாலம் பகுதியில், நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தார்.
9 Sept 2019 4:56 AM IST
மொகரம் - ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கம் அனுசரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மொகரம் தினத்தையொட்டி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உடலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கீறிக்கொண்டு ஊர்வலம் சென்றனர்.
9 Sept 2019 4:53 AM IST
பூண்டிமாதா பேராலய தேர் பவனி : அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்த மாதா
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தில், நேற்று தேர்பவனி விழா நடைபெற்றது.
9 Sept 2019 4:45 AM IST
சந்திரயான்-2 : புரிந்து கொள்ள முடியாத பிரச்சினை நிகழ்ந்துள்ளது - மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர் தகவல்
சந்திரயான்-2 விண்கலம் தரையிரங்குவதில் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினை நடந்துள்ளது என்று மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர் மூக்கையா கூறினார்.
9 Sept 2019 4:42 AM IST
நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
9 Sept 2019 4:38 AM IST
துபாய் சென்றார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 Sept 2019 3:57 AM IST
அதிசய வெள்ளை நாகம் பிடிபட்டது
கடலூர் முதுநகர் அருகே அபூர்வ வகை வெள்ளை நாகம் பிடிபட்டது.