நீங்கள் தேடியது "Pa. Ranjith"

அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் - கோகுல்ராஜ் வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
10 Sept 2019 4:20 AM IST

"அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்" - கோகுல்ராஜ் வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜாமீன் கோரிய வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை : தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
10 Sept 2019 4:17 AM IST

கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை : தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஜூன் மாதம் நடந்த கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

மாணவிகளிடம் சில்மிஷம் - தலைமை ஆசிரியர் கைது
10 Sept 2019 4:15 AM IST

மாணவிகளிடம் சில்மிஷம் - தலைமை ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பூச்சூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் மீது, மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு பட்டியலை நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு
10 Sept 2019 4:10 AM IST

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு பட்டியலை நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க கோரிய வழக்கில், பிற மாநில மாணவர்கள் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் : கடலரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
10 Sept 2019 2:47 AM IST

மாமல்லபுரம் : கடலரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம், கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆய்வு மையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் பவித்ரோட்சவம்
10 Sept 2019 2:47 AM IST

ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் பவித்ரோட்சவம்

சித்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற காளஹஸ்தி கோவிலில், ஐந்து நாட்கள் நடைபெறும் பவித்ரோட்சவம் தொடங்கியது,

நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு
10 Sept 2019 2:41 AM IST

நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, திருப்பூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் அகற்றப்பட்ட நோட்டீஸ்
10 Sept 2019 2:39 AM IST

ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் அகற்றப்பட்ட நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் சாட்ஸ் அணிந்தும், பெண்கள் நைட்டியிலும் வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை
10 Sept 2019 2:36 AM IST

"காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது" - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை

2 நாள் அரசு முறை பயணமாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், பாகிஸ்தான் சென்றுள்ளார்.

விக்ரம் லேண்டர் உடையவில்லை - சாய்ந்து விட்டது : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விளக்கம்
10 Sept 2019 2:32 AM IST

"விக்ரம் லேண்டர் உடையவில்லை - சாய்ந்து விட்டது" : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விளக்கம்

விக்ரம் லேண்டர் உடையவில்லை என்று அறிவித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சாய்ந்த நிலையில் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு - தி.மு.க.விற்கு வெற்றி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து
10 Sept 2019 2:20 AM IST

"ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு - தி.மு.க.விற்கு வெற்றி" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து

இதனிடையே ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு, திமுக தலைவர் ​ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜி.டி.சி.ஈ. தேர்வுகள் - மாநில மொழிகளில் நடத்தலாம் - ரயில்வே வாரியம் அறிவிப்பு
10 Sept 2019 2:18 AM IST

"ஜி.டி.சி.ஈ. தேர்வுகள் - மாநில மொழிகளில் நடத்தலாம்" - ரயில்வே வாரியம் அறிவிப்பு

ரயில்வேயில் துறை சார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.