நீங்கள் தேடியது "Pa. Ranjith"

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை : பல்வேறு  துறை சார்ந்தவர்கள் தனித்தனியாக பங்கேற்பு
11 Sept 2019 2:50 AM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை : பல்வேறு துறை சார்ந்தவர்கள் தனித்தனியாக பங்கேற்பு

கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு உத்வேகம் அளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

காவல்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய டிஎஸ்பி
11 Sept 2019 2:48 AM IST

காவல்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய டிஎஸ்பி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
11 Sept 2019 2:45 AM IST

நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் வழக்கு : செப்.12-க்கு ஒத்திவைப்பு
11 Sept 2019 2:42 AM IST

உதவி பேராசிரியர் வழக்கு : செப்.12-க்கு ஒத்திவைப்பு

உதவி பேராசிரியர் தேர்வு முறை தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

விவசாய கடன்களை நிறுத்த முடிவு : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - பி.ஆர்.பாண்டியன்
11 Sept 2019 2:40 AM IST

விவசாய கடன்களை நிறுத்த முடிவு : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - பி.ஆர்.பாண்டியன்

தேசிய மயமாக்கப்பட்ட, வணிக மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் விவசாய கடன்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாகி சாலையில் தேங்கிய குடிநீர்
11 Sept 2019 2:37 AM IST

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாகி சாலையில் தேங்கிய குடிநீர்

மேட்டூர் அருகே கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது

மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் : ஆகஸ்ட் மாதத்தில் 29 லட்சம் பேர் பயணம்
11 Sept 2019 2:36 AM IST

மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் : ஆகஸ்ட் மாதத்தில் 29 லட்சம் பேர் பயணம்

நடப்பாண்டில் ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1 கோடியே 91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பெங்களூரு : டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
11 Sept 2019 2:24 AM IST

பெங்களூரு : டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முறைகேடாக சம்பாதித்து, சொத்துக்களை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் D.K. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அருண்ஜெட்லி இரங்கல் கூட்டம் : பிரதமர் மோடி உருக்கம்
11 Sept 2019 2:20 AM IST

அருண்ஜெட்லி இரங்கல் கூட்டம் : பிரதமர் மோடி உருக்கம்

மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தலைநகர் டெல்லியில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மெல்போர்ன் : 2-வது நாளாக உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு
11 Sept 2019 2:15 AM IST

மெல்போர்ன் : 2-வது நாளாக உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 2- வது நாளாக இன்று, மெல்போர்ன் நகரில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்.

ரூ.8,830 கோடி வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வரை தொலைபேசியில் வாழ்த்திய ராமதாஸ்
11 Sept 2019 2:10 AM IST

ரூ.8,830 கோடி வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வரை தொலைபேசியில் வாழ்த்திய ராமதாஸ்

வெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரட்டியது வரவேற்கத்தக்க சாதனை என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்
11 Sept 2019 2:08 AM IST

முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்

3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.