நீங்கள் தேடியது "p chidambaram"

சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
2 Jan 2019 4:55 PM IST

சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
13 Dec 2018 12:42 PM IST

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்
12 Dec 2018 8:47 AM IST

தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்

மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு - ப.சிதம்பரம் விமர்சனம்
1 Dec 2018 1:47 PM IST

"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு" - ப.சிதம்பரம் விமர்சனம்

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.கவில் பலமிழந்துவிட்டார் நரேந்திரமோடி - திருநாவுக்கரசர்
14 Nov 2018 3:48 PM IST

பா.ஜ.கவில் பலமிழந்துவிட்டார் நரேந்திரமோடி - திருநாவுக்கரசர்

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க யோசனை செய்து வருவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கிறது? - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
11 Nov 2018 11:44 AM IST

"ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கிறது?" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை எனில், ஏன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
9 Nov 2018 8:06 AM IST

"மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டை நிறைவையொட்டி புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் கருப்பு தினமாக அனுசரித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.

கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது  -  ப.சிதம்பரம்
7 Nov 2018 7:03 AM IST

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின? - ப.சிதம்பரம் கேள்வி
5 Nov 2018 12:38 PM IST

"ஆட்சியின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின?" - ப.சிதம்பரம் கேள்வி

ஆட்சியின் தொடக்கத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தற்போது நாட்டில் பிரம்மாண்ட கோவில்கள் கட்டப்படும் சிலைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி வழங்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகையில் மணமகனுக்கு சைக்கிள் சீதனம்...
4 Nov 2018 3:37 PM IST

நாகையில் மணமகனுக்கு சைக்கிள் சீதனம்...

நாகையில் பெட்ரோல் விலை உயர்வால் மணமகனுக்கு சைக்கிளை சீதனமாக வழங்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து -  உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Nov 2018 3:21 PM IST

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பண வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு - ப.சிதம்பரம்
2 Nov 2018 4:39 AM IST

"உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு" - ப.சிதம்பரம்

ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்தால் அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.