நீங்கள் தேடியது "OPS Brother"

அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்
29 Dec 2018 5:02 PM IST

அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
25 Dec 2018 9:54 PM IST

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தில் குதித்துள்ள இடை நிலை ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
25 Dec 2018 7:12 PM IST

ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா நீக்கமும்... சேர்ப்பும் : அதிமுகவில் நடந்தது என்ன...?
25 Dec 2018 12:21 PM IST

ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா நீக்கமும்... சேர்ப்பும் : அதிமுகவில் நடந்தது என்ன...?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு
24 Dec 2018 6:04 PM IST

ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆவின் பதவியால் ஓ.பி.எஸ். தம்பியின்  அடிப்படை உறுப்பினர் பதவி பறிப்பா?
20 Dec 2018 11:45 AM IST

ஆவின் பதவியால் ஓ.பி.எஸ். தம்பியின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிப்பா?

அதிமுகவிலிருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ். தம்பி ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் : பன்னீர்செல்வம், பழனிசாமி அதிரடி அறிவிப்பு
20 Dec 2018 2:12 AM IST

ஓ.பி.எஸ். தம்பி ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் : பன்னீர்செல்வம், பழனிசாமி அதிரடி அறிவிப்பு

அதிமுகவிலிருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா? அரசியலா?
19 Dec 2018 11:04 PM IST

(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா? அரசியலா?

(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // மகேஸ்வரி, அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி

ஓ. பன்னீர் செல்வம் தம்பி நீக்கம் ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
19 Dec 2018 8:58 PM IST

ஓ. பன்னீர் செல்வம் தம்பி நீக்கம் ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி, ஓ. ராஜா மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம்
19 Dec 2018 6:00 PM IST

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம்

"கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாக புகார்"

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்
20 Oct 2018 1:26 PM IST

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டதில் அதிகார மீறல் இல்லை - மாஃபா பாண்டியராஜன்
27 July 2018 5:33 PM IST

ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டதில் அதிகார மீறல் இல்லை - மாஃபா பாண்டியராஜன்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டதில் எந்த அதிகார மீறலும் இல்லை