நீங்கள் தேடியது "Opposition for Governor"

ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம் - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
4 July 2018 8:27 AM IST

"ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம்" - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
1 July 2018 9:01 PM IST

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
30 Jun 2018 6:50 PM IST

"ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
27 Jun 2018 6:47 PM IST

தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்
27 Jun 2018 5:38 PM IST

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்
27 Jun 2018 12:53 PM IST

முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்

ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்
25 Jun 2018 10:31 AM IST

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - திமுகவினர் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்