நீங்கள் தேடியது "Oppose for closing schools"
25 July 2018 4:20 PM IST
"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை
சென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.