நீங்கள் தேடியது "open"

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர்: 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா?
25 Jan 2019 12:15 AM IST

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர்: 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா?

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஐந்தாவது முறையாக ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.

பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
22 Jan 2019 12:45 AM IST

பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலைகளை திறக்க கோரிக்கை : கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
19 Jan 2019 12:23 PM IST

பட்டாசு ஆலைகளை திறக்க கோரிக்கை : கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

பட்டாசு தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் நிபந்தனைகள் விதித்ததை அடுத்து சிவகாசியில் செயல்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டது.

ஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி
17 Jan 2019 9:53 PM IST

ஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் - 3 வது சுற்றில் செரீனா
17 Jan 2019 9:28 PM IST

ஆஸி. ஓபன் டென்னிஸ் - 3 வது சுற்றில் செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி
16 Jan 2019 5:39 PM IST

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி
15 Jan 2019 6:31 PM IST

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி

உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
28 Dec 2018 1:13 PM IST

உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டட அமைப்பு துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 131 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் தொடங்கி வைத்த பேக்கரி கடை...
15 Nov 2018 5:27 PM IST

மாணவர்கள் தொடங்கி வைத்த பேக்கரி கடை...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகரின் மையப்பகுதியில் தனியார் பேக்கரி கடையின் கிளையை மாணவர்கள் திறந்து வைத்தனர்.

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு
14 Nov 2018 7:35 AM IST

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , இன்று திறக்கப்பட உள்ளது.

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...
1 Nov 2018 12:50 AM IST

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு
1 Nov 2018 12:20 AM IST

நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு

தீபாவளி பண்டிகையொட்டி , நவம்பர் 2ந் தேதி முதல் 5ந் தேதி வரை நியாயவிலைக்கடைகள் விடுமுறையின்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது