நீங்கள் தேடியது "OPanneerselvam"
30 Nov 2018 11:38 AM IST
கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
27 Nov 2018 11:18 AM IST
எம்.எல்.ஏ. மறைந்தால், 2வது வேட்பாளருக்கு வாய்ப்புண்டா ? - ரவிச்சந்திரன், வழக்கறிஞர்
எம்.எல்.ஏ. மறைந்தால், 2வது வேட்பாளருக்கு வாய்ப்புண்டா ? - ரவிச்சந்திரன், வழக்கறிஞர்
19 Nov 2018 4:28 PM IST
"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்" - ஓ.பி.ராவத்
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
14 Nov 2018 8:20 AM IST
"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
12 Nov 2018 11:56 PM IST
நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
12 Nov 2018 9:44 PM IST
"எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல்" - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
"யாருக்கும் தீமை செய்யாது - நன்மையே செய்யும்"
12 Nov 2018 3:32 PM IST
"கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.
12 Nov 2018 3:11 PM IST
"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 Nov 2018 7:07 AM IST
15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்
நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
4 Nov 2018 3:54 PM IST
தீபாவளியன்று அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தீபாவளியன்று தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
26 Oct 2018 11:32 AM IST
5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
21 Oct 2018 2:51 PM IST
வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.