நீங்கள் தேடியது "OPanneerselvam Speech"

துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - திருமழிசை புதிய பேருந்து நிலைய திட்டம் குறித்த விவாதம்
24 July 2020 3:23 PM IST

துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - திருமழிசை புதிய பேருந்து நிலைய திட்டம் குறித்த விவாதம்

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்
20 Jan 2020 12:44 PM IST

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்

ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிலைத்து நிற்கும் தொன்மையான மொழி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது -  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
15 Dec 2019 11:52 PM IST

"அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.

துணை-முதலமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் பயணமே தவிர அரசு பயணம் இல்லை - பாலகிருஷ்ணன்
25 July 2018 10:56 AM IST

துணை-முதலமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் பயணமே தவிர அரசு பயணம் இல்லை - பாலகிருஷ்ணன்

துணை-முதலமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் பயணமே தவிர அரசு பயணம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் டெல்லி பயணமும் ரஜினி கமல் எதிர்காலமும் ! - ஆயுத எழுத்து 24.07.2018
24 July 2018 10:25 PM IST

ஓபிஎஸ் டெல்லி பயணமும் ரஜினி கமல் எதிர்காலமும் ! - ஆயுத எழுத்து 24.07.2018

ஆயுத எழுத்து 24.07.2018 - ஓபிஎஸ் டெல்லி பயணமும் ரஜினி கமல் எதிர்காலமும் ! இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // மகேஷ்வரி, அதிமுக // பிஸ்மி, பத்திரிகையாளர்