நீங்கள் தேடியது "ooty"

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...
23 March 2019 4:55 PM IST

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...

பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர்.

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...
23 March 2019 3:23 PM IST

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...

தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது.

மலர் கண்காட்சிக்கு தயாராகும் உதகை பூங்கா
14 March 2019 7:07 PM IST

மலர் கண்காட்சிக்கு தயாராகும் உதகை பூங்கா

கோடைக்கால மலர் கண்காட்சிக்காக உதகை தாவிரவியல் பூங்கா முழுவீச்சில் தயாராகி வருகிறது.

மேட்டுப்பாளையம் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்
2 March 2019 8:25 PM IST

மேட்டுப்பாளையம் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்

குன்னூர் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குன்னூர் : பிரேக் பிடிக்காமல் தடுமாறிய வேன் - 20 பேரின் உயிரை காப்பாற்றிய ஒற்றை ராட்சத மரம்
25 Feb 2019 9:30 AM IST

குன்னூர் : பிரேக் பிடிக்காமல் தடுமாறிய வேன் - 20 பேரின் உயிரை காப்பாற்றிய ஒற்றை ராட்சத மரம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 20 பேர், சுற்றுலாவிற்காக ஊட்டி வந்தனர்.

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
2 Feb 2019 3:45 PM IST

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம் அருகே மூணாறில் உறைபனி சூழ இதமான தடபவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உதகை சென்ற ஆளுநர் பன்வாரிலால் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்
31 Jan 2019 9:51 AM IST

உதகை சென்ற ஆளுநர் பன்வாரிலால் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

உதகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மலர் கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வரவேற்றார்.

பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை
29 Jan 2019 1:16 AM IST

பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை

முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார்.

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...
20 Jan 2019 1:33 PM IST

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடி அலையும், யானையின் பாசப்பிணைப்பு, நெகிழவைப்பதாய் இருக்கிறது.

கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்
17 Jan 2019 8:19 PM IST

கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்

கம்பட்ராயன் சுவாமி திருவிழா கோலாகலம் : பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்

மதம் பிடித்த யானை ஆனந்த குளியல்
7 Jan 2019 8:17 AM IST

மதம் பிடித்த யானை ஆனந்த குளியல்

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முகாமில் 24 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

3 டிகிரி செல்சியஸ் - ஊட்டியில் தொடரும் உறைபனி
5 Jan 2019 7:42 AM IST

3 டிகிரி செல்சியஸ் - ஊட்டியில் தொடரும் உறைபனி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது.