நீங்கள் தேடியது "ooty"
1 Jun 2019 5:28 PM IST
கோடை விழா - களைகட்டிய படகுப் போட்டி
கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
30 May 2019 10:51 AM IST
ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம்
ஊட்டியில் 25 ஹெக்டேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்கா, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
27 May 2019 2:50 AM IST
குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு
நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.
26 May 2019 11:48 PM IST
ஊட்டியில் பூத்து குலுங்கும் புதிய ரக ரோஜாக்கள்
ஊட்டியில் பூத்து குலுங்கும் புதிய ரக ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
25 May 2019 9:14 AM IST
ஊட்டியில் குதிரை சாகசப் போட்டி
ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை சாகசப் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்தனர்.
22 May 2019 8:14 AM IST
உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
21 May 2019 3:03 AM IST
கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோடை விழா : கரகாட்டம், ஒயிலாட்டம் என கோலாகலம்
நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை விழாவை ஒட்டி நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்
20 May 2019 11:46 AM IST
கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும்.
20 May 2019 2:21 AM IST
ஊட்டி மலர் கண்காட்சியில் ஆடை அலங்கார போட்டி : 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு
ஊட்டி மலர் கண்காட்சியின் 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.
18 May 2019 8:03 AM IST
ஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை
ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.
17 May 2019 9:40 PM IST
ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு
ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
15 May 2019 2:20 PM IST
எழிலை இழக்கும் தொட்டபெட்டா மலை சிகரம்...
இயற்கை எழில் கொஞ்சும் தொட்டபெட்டா மலைச் சிகரம் எழில் இழந்து வருவதாகவும் அங்கு செல்வதற்கான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதிபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.