நீங்கள் தேடியது "ooty"
9 Jan 2020 1:52 PM IST
ஊட்டியில் பனி சீசன் துவக்கம் - மலர் செடிகள், மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பனி சீசன் துவங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2019 1:25 PM IST
ஊட்டி: தேயிலை பூங்காவில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்
ஊட்டி தேயிலை பூங்காவில் காட்டெருமைகள் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Nov 2019 8:58 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை : மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
14 Nov 2019 1:33 PM IST
ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு : மலை ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
14 Nov 2019 9:44 AM IST
ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
22 Oct 2019 3:01 AM IST
"கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை" - நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2019 10:54 AM IST
ஊட்டி மலையேற்ற பயிற்சி முகாமில் மாணவர்கள் அசத்தல்
ஊட்டியில் கயிர் ஏற்றம் மற்றும் மலையேற்ற பயிற்சி முகாம் நடைபெற்றது.
19 Oct 2019 1:46 AM IST
ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி: 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
ஊட்டியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
23 Sept 2019 8:02 AM IST
நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
11 Sept 2019 8:09 AM IST
ஊட்டி : கும்மி, நடனத்துடன் ஓணம் கொண்டாட்டம்
ஊட்டியில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
8 Sept 2019 1:39 AM IST
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பார் கழுகு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச பார் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
6 Sept 2019 7:38 AM IST
நீலகிரியில் தொடரும் கனமழை : மாயார் அருவிக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.