நீங்கள் தேடியது "one day ODI india"
18 Dec 2020 12:28 PM IST
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது
அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.