நீங்கள் தேடியது "onam"
11 Sept 2019 8:09 AM IST
ஊட்டி : கும்மி, நடனத்துடன் ஓணம் கொண்டாட்டம்
ஊட்டியில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
10 Sept 2019 10:50 AM IST
நாளை ஓணம் : தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை மலர் சந்தையில் 600 டன் மலர்கள் விற்பனைக்கு குவிந்தன.
9 Sept 2019 6:39 PM IST
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
4 Sept 2019 3:08 AM IST
ஓணம் பண்டிகை எதிரொலி - வாழைத்தார் விலை உயர்வு
கேரள வியாபாரிகள் வாழைத்தார் கொள்முதலுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு படையெடுத்துள்ளனர்.
3 Sept 2019 9:13 AM IST
களைகட்டிய ஓணம் பண்டிகை... : மேளதாளத்துடன் உற்சாக நடனம்...
கேரளா மாநிலம் கொச்சியில், மேளதாள நடனங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
17 Sept 2018 4:40 PM IST
கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
7 Sept 2018 11:59 AM IST
ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!
கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
31 Aug 2018 10:58 AM IST
கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்
கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
31 Aug 2018 7:32 AM IST
ஓணம் பண்டிகையையொட்டி படகு போட்டி
கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் படகு போட்டி, இந்த ஆண்டு பெயரளவில் நடைபெற்றது.
26 Aug 2018 1:08 PM IST
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை : வெறிச்சோடி கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனை
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்றி பத்மநாபபுரம் அரண்மனை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.
24 Aug 2018 4:42 PM IST
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
24 Aug 2018 10:39 AM IST
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.