நீங்கள் தேடியது "on"
17 Oct 2018 4:56 PM IST
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சில அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
17 Oct 2018 2:23 PM IST
ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....
இலங்கை கண்டியில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில், சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
16 Oct 2018 9:44 PM IST
உலக உணவு தினம் இன்று: 20 ஆண்டுகளாக உணவுக்காக போராடும் அவலம்
உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் ஒசூர் அருகே 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் உணவுக்காக போராடி வருகின்றனர்.
16 Oct 2018 7:13 PM IST
"சபரிமலை ஆச்சாரங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன" - சசிக்குமார் வர்மா, இளைய மகாராஜா
சபரிமலை ஆகம விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளன
16 Oct 2018 2:22 PM IST
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.
14 Oct 2018 8:14 PM IST
"கிரண்பேடி மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள்"- அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்
புதுச்சேரியில், தனியார் நிறுவனத்திடம் நன்கொடை என்ற பெயரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பணம் வசூலித்திருப்பது சட்டவிரோதமானது என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.
13 Oct 2018 7:41 PM IST
சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.
13 Oct 2018 4:24 PM IST
அக்ஷய் குமார் பட இயக்குநர் மீது #MeToo புகார்
பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியதால் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் இருந்து சஜித்கான் விலகியுள்ளார்.
12 Oct 2018 10:37 PM IST
(12/10/2018) ஆயுத எழுத்து : ஆளுநர் விளக்கம் : முற்றுப்புள்ளியா? தொடர்கதையா?
(12/10/2018) ஆயுத எழுத்து : ஆளுநர் விளக்கம் : முற்றுப்புள்ளியா? தொடர்கதையா? - சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// மணிகண்டன், சாமானியர்//கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்
11 Oct 2018 9:52 PM IST
விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷிய ராக்கெட், நடுவானில் திடீர் கோளாறு
ரஷியாவின் " சோயுஸ்" என்ற ராக்கெட், நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் என இரு விண்வெளி வீரர்களுடன், கஜகஸ்தான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
11 Oct 2018 7:38 PM IST
கூகுள் ஆப்பை பயன்படுத்தி ஃபிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி...
கூகுள் ASSISTANT ஆப்பை பயன்படுத்தி, FLIPKART ல் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
11 Oct 2018 3:18 PM IST
"அனைத்து துறை ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் தேவை" - அன்புமணி ராமதாஸ்
அனைத்து துறை ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.