நீங்கள் தேடியது "on"
3 Nov 2018 12:49 AM IST
தீபாவளியை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதி கடை வீதிகளில் குவியும் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆடை, பட்டாசு என வாங்கி செல்கின்றனர்.
2 Nov 2018 1:58 PM IST
சர்கார் பட விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்
சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.
2 Nov 2018 3:22 AM IST
மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில், திருபுன்கூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
2 Nov 2018 3:06 AM IST
தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் வசூல் - பயணிகள் அவதி
தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2 Nov 2018 1:17 AM IST
சச்சினை விட கோலி சிறந்தவரா..? - கோலி குறித்து மனம் திறந்த சச்சின்
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 12:27 AM IST
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட விவகாரம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
30 Oct 2018 11:44 PM IST
திருப்பதி கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Oct 2018 5:02 AM IST
"எப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்கள் ரூ. 40 ஆயிரத்துக்கு, 500 வழக்கறிஞர்களுக்கு விற்பனை"
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டீபனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
30 Oct 2018 3:28 AM IST
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 12:49 AM IST
கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது - வாசன்
கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 3:07 AM IST
திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.
29 Oct 2018 3:04 AM IST
ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்
சிதம்பரத்தில் வயதான பெண்ணை கடப்பாறையால் தாக்கி நகை பணத்தை திருட முயன்றவர்களை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.