நீங்கள் தேடியது "Omalur"
20 Sept 2018 5:53 PM IST
கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட மரகதலிங்கம்...
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்த 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
11 Sept 2018 5:31 PM IST
ஓமலூர் : பழுதான ஏ.டி.எம் குறித்து தந்தி டிவி-யில் செய்தி வெளியானதன் எதிரொலியாக புதிய ஏ.டி.எம்
கடந்த 27 ஆம் தேதி தந்தி டிவியில், சேலம் மாவட்டத்தில் பழுதான ஏ.டி.எம் குறித்து செய்தி வெளியானதன் எதிரொலியாக புதிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது
7 Sept 2018 10:57 AM IST
ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
6 Sept 2018 4:06 PM IST
ஓமலூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை கவுரவித்த மாணவ மாணவிகள்
ஓமலூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று மாணவ மாணவிகள் கவுரவித்தனர்.
13 Aug 2018 3:57 PM IST
பயிர்க்கடனில் பலகோடி மோசடி செய்தவர்களை கைது செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை - நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஓமலூர் அருகே பயிர்க்கடனில் பலகோடி மோசடி செய்தவர்களை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
4 Aug 2018 5:41 PM IST
பெற்றோரை மிரட்டி புதிய பைக் வாங்கிய மகன் - மினி டெம்போ மீது மோதி பலியான சோகம்
தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோரை மிரட்டி பைக் வாங்கிய மகன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
2 Aug 2018 8:57 PM IST
குண்டும் குழியுமாக உள்ள சாலை - பயிர் நட்டு மக்கள் எதிர்ப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சியில் பல்வேறு கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான தார் சாலை உள்ளது.
16 July 2018 10:38 AM IST
சிறுமியை கடத்தி 8 மாதமாக பாலியல் வன்கொடுமை-சிறுமி 7 மாத கர்ப்பம்
ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய நபர், இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 July 2018 7:15 PM IST
விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலம் பட்டா - அதிகாரிகள்
சேலம் விமானநிலை விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலத்திற்கான பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 July 2018 2:45 PM IST
சேலம் : அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைவு
மொத்தம் 99 மாணவர்கள் இருந்த பள்ளியில் இப்போது 19 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
6 July 2018 2:20 PM IST
குழந்தைகள் நல மைய அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி
வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்ட ஆட்சியர்
5 July 2018 1:54 PM IST
தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி
ஆசிரியரை அடித்து உதைத்த உறவினர்கள்,ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.