நீங்கள் தேடியது "Old Students"
8 July 2019 11:08 AM IST
படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...
எவ்வளவு உயரத்தை தொட்டாலும் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என சொல்வார்கள். அப்படி தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் தங்கள் பள்ளிக்கு நன்றிக்கடன் செய்துள்ளனர் முன்னாள் மாணவிகள்.
11 Jun 2019 2:46 PM IST
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 60% பழைய மாணவர்கள்...
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60% பழைய மாணவர்கள் என்பதால் வாய்ப்பு பறிபோகுமோ என புதிய மாணவர்களுக்கு கலக்கம் அடைந்துள்ளனர்.
8 April 2019 3:53 PM IST
முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பள்ளி...
'கஜா' புயலால் சீர்குலைந்த பள்ளி ஒன்று, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
9 Feb 2019 3:36 AM IST
அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...
அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர்.
8 Feb 2019 2:38 AM IST
அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...
கோவில்பட்டி அருகே விளாத்திக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
4 Feb 2019 4:13 AM IST
96 பட பாணியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பழமையான மாநகராட்சி தொடக்க பள்ளியில், 96 திரைப்பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Jan 2019 3:55 PM IST
பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள் : அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சம் நன்கொடை
நாகை அருகே அரசு பள்ளிக்கு நன்கொடை மற்றும் சீர் வரிசை வழங்கி, முன்னாள் மாணவர்கள் பொன் விழா எடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.