நீங்கள் தேடியது "Oil Industry"
12 Sept 2020 7:47 PM IST
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Aug 2020 3:10 PM IST
பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரி உயர்வு - புதுச்சேரியின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
11 Feb 2020 4:29 AM IST
அனுமதியின்றி புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணி - தடுத்து நிறுத்த நில உரிமையாளர் வேண்டுகோள்
திருவாரூர் அருகே அனுமதியின்றி புதிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 Sept 2018 9:19 AM IST
எண்ணெய் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட தோனி
சென்னை எண்ணூரில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் தோனி வந்தார்.