நீங்கள் தேடியது "of"
20 March 2019 2:19 PM IST
நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.
மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் மத்திய சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
13 Dec 2018 4:17 PM IST
கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிர்ப்பு : மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல்
கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Dec 2018 4:53 PM IST
மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Dec 2018 12:23 PM IST
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்...
கேரளாவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுருப்புகள், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
9 Dec 2018 10:07 AM IST
களைகட்டிய குதிரை கண்காட்சி விழா : இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்ற குதிரை கண்காட்சி விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார்.
9 Dec 2018 6:19 AM IST
லோக் அதாலத்- மொத்தம் 86,638 வழக்குகளில் தீர்வு...
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 86 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
8 Dec 2018 2:10 PM IST
பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...
பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
7 Dec 2018 10:28 AM IST
திறக்கப்பட்டது பழங்கால யூதர்கள் வழிபாட்டு தலம்...
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள காவும்பகம் யூதர்கள் வழிபாட்டு தலத்தின் 818 வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
7 Dec 2018 10:13 AM IST
வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல்...
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
5 Dec 2018 1:00 PM IST
பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிப்பதில் கட்டுப்பாடு...
மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.
5 Dec 2018 12:47 PM IST
ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்றவர் - கனிமொழி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என்று திமுக எம்.பி கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.
5 Dec 2018 11:33 AM IST
சமூக வலை தளத்தை கலக்கிய சமையல் மகாராணி 107 வயதில் உயிரிழந்து விட்டார்...
மஸ்தானம்மா உயிரிழந்து விட்டார்.. அவருக்கு வயது 107... சமூக வலை தளங்களை அவர் கலக்கியதன் பின்னணியை பதிவு செய்கிறது.