நீங்கள் தேடியது "Odisha"
13 Oct 2018 1:21 PM IST
டிட்லி புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் ஆய்வு
டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் காரை கிராம மக்கள் வழிமறித்து புகார் அளித்தனர்.
11 Oct 2018 8:48 AM IST
டிட்லி புயல் கரையை கடந்தது
டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
8 Oct 2018 11:41 AM IST
"பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - பாகிஸ்தான் வாழ் இந்துக்கள்
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருவதாக பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
30 Sept 2018 10:05 AM IST
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்த 18 பாம்புகள்
தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் பாம்பு பிடிப்பவரை அழைத்து பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்தது.
21 Sept 2018 4:14 PM IST
கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...
புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
20 Sept 2018 4:28 PM IST
நாய் குட்டிகளை கடித்த நாகப்பாம்பு... கேமராவில் பதிவான பதைபதைக்கும் காட்சிகள்...
ஒடிஷாவில் நாய்க்குட்டிகளை நாகப்பாம்பு ஒன்று கடித்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.
10 Sept 2018 8:43 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 July 2018 4:13 PM IST
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்...
ஒடிசாவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்துவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
1 July 2018 3:40 PM IST
வெள்ளகாடாக காட்சியளிக்கும் புவனேஸ்வர் நகரம்
வெள்ளகாடாக காட்சியளிக்கும் புவனேஸ்வர் நகரம். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு..
26 Jun 2018 12:41 PM IST
நாட்டின் முதல் பழங்குடியின அழகி யார்...? - ஆட்டம் பாட்டம் என களைகட்டிய போட்டி
நாட்டிலேயே முதல் முறையாக பழங்குடியின அழகு ராணிக்கான போட்டி ஒடிசா மாநிலம் கோராபுட் நகரில் நடைபெற்றது.