நீங்கள் தேடியது "Note ban"

தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்
2 July 2018 11:32 AM IST

தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் நான்காவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியால் வருவாய் அதிகரித்துள்ளது - தமிழிசை
1 July 2018 3:48 PM IST

"சரக்கு மற்றும் சேவை வரியால் வருவாய் அதிகரித்துள்ளது" - தமிழிசை

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்

ஜி.எஸ்.டி - ஒரு வருட பயணம் நிறைவு
26 Jun 2018 12:24 PM IST

ஜி.எஸ்.டி - ஒரு வருட பயணம் நிறைவு

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படும் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி, ஜூலை ஒன்றாம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
23 Jun 2018 1:17 PM IST

ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை

ஜி.எஸ்டி குறைந்தால் தான் தங்கள் வாழ்க்கை மேம்படும் என, தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.