நீங்கள் தேடியது "No More Neet"
6 May 2019 7:20 AM IST
நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்
மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 May 2019 1:17 AM IST
நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் சோதனை - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 1:12 AM IST
"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை
"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.
6 May 2019 1:06 AM IST
ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு சுலபமாக இருந்தது - மாணவர்கள் மகிழ்ச்சி
நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
13 April 2019 1:51 AM IST
நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
11 April 2019 5:23 PM IST
எனக்கு வதந்திகள் புதிது அல்ல, பழகிவிட்டது - குஷ்பு
எந்த அதிருப்தியும் இல்லை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என குஷ்பு விளக்கம்.
10 April 2019 6:04 PM IST
நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும் - குஷ்பு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்யும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
6 April 2019 4:56 PM IST
நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
3 April 2019 5:57 PM IST
"காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் முரண்பாடானது"- தம்பிதுரை
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி முரண்பாடாக உள்ளதாக அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்தார்
2 April 2019 10:11 PM IST
(02/04/2019) ஆயுத எழுத்து : நாடாளுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...?
(02/04/2019) ஆயுத எழுத்து : நாடாளுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...? - சிறப்பு விருந்தினராக: குமரகுரு, பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
2 April 2019 4:08 PM IST
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - அரசியல் தலைவர்கள் கருத்து
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
2 April 2019 3:49 PM IST
நீட் தேர்வு இனி இருக்காது - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.