நீங்கள் தேடியது "NLC Boilder blast"
11 Aug 2020 7:25 PM IST
என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.