நீங்கள் தேடியது "NirbhayaCase"
27 July 2024 10:39 AM
JUSTIN || நிர்பயா நிதி திட்டப்பணிகள் - தமிழக அரசு விளக்கம்
25 Jan 2020 9:23 AM
"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
15 Jan 2020 3:41 PM
"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்
15 Jan 2020 3:38 PM
நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.