நீங்கள் தேடியது "Nirbhaya"
2 Feb 2020 8:27 PM IST
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
30 Jan 2020 4:51 PM IST
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை - நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் புதிய மனு தாக்கல்
நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Jan 2020 8:47 PM IST
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற முகேஷின் மனு தள்ளுபடி
கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
25 Jan 2020 2:53 PM IST
"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
15 Jan 2020 9:11 PM IST
"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்
15 Jan 2020 9:08 PM IST
நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Dec 2019 7:57 AM IST
"நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல ஏற்பாடு" - நிர்பயாவின் நினைவு நாளையொட்டி கேரள அரசு முடிவு
நிர்பயாவின் நினைவு நாளையொட்டி நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
11 Sept 2018 4:19 PM IST
நிர்பயா வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை எப்போது? - தாய் ஆசா தேவி கேள்வி
டெல்லியில் மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட முகேஷ் பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மாவின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவரின் மரண தண்டனையையும் உறுதி செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
9 July 2018 11:15 AM IST
மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.