நீங்கள் தேடியது "Nirbhaya Case"
7 Feb 2020 2:02 AM IST
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
6 Feb 2020 3:02 AM IST
நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் தாக்கூர் கருணை மனு நிராகரிப்பு - குடியரசுத் தலைவர் உத்தரவு
நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளியான அக்சய் தாக்கூர் கருணை மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் நிராகரித்து விட்டார்.
5 Feb 2020 7:15 PM IST
"நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கூடாது" - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
3 Feb 2020 9:46 PM IST
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர்
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர் : சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்-நடிகை // ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் // ஓவியா, செயற்பாட்டாளர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்
2 Feb 2020 9:55 AM IST
நிர்பயா வழக்கு : தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் தூக்கிலிட அனுமதி கோரிய மனு விசாரணை தொடரும் - டெல்லி உயர்நீதிமன்றம்
நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரிய மனு, விசாரிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
28 Jan 2020 9:17 AM IST
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
23 Jan 2020 3:54 PM IST
நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு
நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
18 Jan 2020 1:14 PM IST
நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ஏ.பி. சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்
நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்குரைஞர் ஏபி சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17 Jan 2020 1:13 AM IST
நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுப்பி வைத்தார்.
17 Jan 2020 12:16 AM IST
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை டெல்லி அரசு தடுக்க முயற்சிக்கிறது - நிர்பயா தாயார் ஆஷா தேவி குற்றச்சாட்டு
நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை,டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார்.
16 Jan 2020 1:31 AM IST
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
15 Jan 2020 9:11 PM IST
"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்