நீங்கள் தேடியது "Nilgiri"
9 Sept 2019 10:37 AM IST
நீலகிரி : குந்தா அணை திறப்பு - தண்ணீர் வெளியேற்றம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள குந்தா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
6 Sept 2019 7:38 AM IST
நீலகிரியில் தொடரும் கனமழை : மாயார் அருவிக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2019 5:27 PM IST
நீலகிரி : குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைகள், உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Aug 2019 7:51 AM IST
நீலகிரி : பல பகுதிகளில் கனமழை - ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
20 Aug 2019 4:10 PM IST
நீலகிரியில் மீண்டும் கனமழை : "மக்கள் அச்சப்பட தேவையில்லை " - இன்னோசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
16 Aug 2019 3:12 AM IST
"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 Aug 2019 5:05 PM IST
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு : தமிழகத்துக்கு நீர் திறப்பு 2 லட்சமாக உயர்வு
கனமழை எதிரொலியால், கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் வெறியேற்றப்படும் நீரை ஐம்பதாயிரம் கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது.
9 Aug 2019 6:23 PM IST
நீலகிரியில் கனமழைக்கு பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்
நீலகிரி கனமழை வெள்ளம், மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
6 July 2019 7:28 AM IST
கிணற்றில் தவறிவிழுந்து இறந்த குட்டி... தாய் காட்டெருமையின் பாச போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.
3 July 2019 8:14 AM IST
கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை... கூட்டத்தை தேடி சாலையில் உலா
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், காட்டுயானைகள் குன்னுார், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
3 July 2019 8:03 AM IST
குன்னுார் : ஊருக்குள் வலம் வந்த கரடி....
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
2 July 2019 10:23 AM IST
குன்னூர் : பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.