நீங்கள் தேடியது "Nilgiri"
5 Jan 2019 1:10 PM IST
குன்னூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி : பீதியில் உறைந்த தேயிலை தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோகத்தொரை கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
5 Jan 2019 7:16 AM IST
3 டிகிரி செல்சியஸ் : ஊட்டியில் தொடரும் உறைபனி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது.
3 Jan 2019 2:28 PM IST
நீலகிரி : கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
22 Dec 2018 2:47 PM IST
ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா : சத்தியபிரமான நிகழ்ச்சியில் 400 வீரர்கள் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
13 Dec 2018 2:04 PM IST
முதுமலையில் ஆண் யானைகளுக்கு கும்கி பயிற்சி
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில், 24 கும்கி வளர்ப்பு யானைகள் பராமரிக்கபடுகின்றன.
25 Nov 2018 2:36 PM IST
காவல் நிலையம் முன்பு கரடி உலா வரும் காட்சிகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலைய வளாகத்தின் முன் ஒரு கரடி உலா வந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
12 Nov 2018 3:15 PM IST
வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது.
2 Nov 2018 4:42 PM IST
காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி : இணையதளங்களில் பரவும் வீடியோ
நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ணன் காலவர் ஒருவரை மிரட்டுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
29 Oct 2018 12:43 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : மூன்றரை வயது மகனும் கவலைக்கிடம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த லோகேஷ்வரி என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
27 Oct 2018 1:55 PM IST
72-வது ஆண்டு காலாட்படை தினம் : ராணுவ வீரர்கள் அஞ்சலி
இந்திய ராணுவ காலாட்படை தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போர் நினைவுதூணில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
15 Oct 2018 3:28 PM IST
நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
14 Oct 2018 12:42 PM IST
அரசு பேருந்தை 45 நிமிடங்கள் வழிமறித்த காட்டு யானைகள்...
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் அரசு பேருந்தை காட்டுயானைகள் மறித்ததால் பயணிகள் நடுக்காட்டில் தவித்தனர்.