நீங்கள் தேடியது "Nilgiri Tahr"
2 Jun 2019 1:13 AM IST
மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை
நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
31 May 2019 7:29 AM IST
ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்
பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
28 May 2019 7:15 PM IST
மின்சாரம் பாய்ந்து குட்டியானை பலி
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கடையநல்லூர், புளியங்குடி வாசுதேவநல்லூர் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகிறது.
27 May 2019 6:41 PM IST
பொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க கும்கி யானை வருகை
பொள்ளாச்சி அருகே நவமலையில் இரண்டு பேரை அடித்து கொன்ற காட்டு யானையை பிடிப்பதற்காக கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது.
17 May 2019 2:59 AM IST
தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஒசூர் அருகே தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்து காட்டுப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
16 May 2019 1:20 PM IST
வாழைத்தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம்
சத்தியமங்கலத்தை அடுத்த விளாமுண்டியில், தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 100க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது.
5 May 2019 12:01 PM IST
சாலையோரம் நடமாடிய யானைகள் : ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சாலையோரம் நடமாடும் யானைகளின் அருகே சென்று, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் செல்பி எடுத்து வருகின்றனர்
24 April 2019 1:01 PM IST
ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் - நீண்ட போராட்டத்துக்கு பின் வனத்துக்குள் விரட்டி அடிப்பு
கெலவரப்பள்ளி ஏரியில் முகாமிட்டிருந்த 6 காட்டு யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
2 April 2019 2:38 AM IST
கிராமத்திற்குள் முகாமிடும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுயானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
7 March 2019 10:46 AM IST
அபூர்வ வரையாடுகள் 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல்
கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அபூர்வ வகை வரையாடுகள் உள்ளன.
18 Jan 2019 11:57 AM IST
வரையாடுகளின் பிரசவ காலம் : ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
தேனி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில், வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.