நீங்கள் தேடியது "nigeria"

போதை பொருள் கடத்திய நைஜீரிய இளைஞர் கைது
2 Feb 2019 2:43 AM

போதை பொருள் கடத்திய நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு போதை பொருள் கடத்தி வந்த நைஜீரிய இளைஞரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இ மெயில் முகவரியை முடக்கி பல கோடி மோசடி - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 6 பேர் கைது
19 Jan 2019 9:07 PM

இ மெயில் முகவரியை முடக்கி பல கோடி மோசடி - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 6 பேர் கைது

இ மெயில் முகவரியை முடக்கம் செய்து, போலி சிம் கார்டு மூலமாக பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இரண்டு நைஜீரியர்கள் உள்பட 6 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

கப்பற்படை அணிவகுப்பை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர்
8 Nov 2018 8:32 AM

கப்பற்படை அணிவகுப்பை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர்

நைஜீரியாவில் கப்பற்படை பயிற்சி அணிவகுப்பை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

நைஜிரியாவில் கடனுக்காக சிறுமிகளை விற்கும் அவலம்
21 Sept 2018 9:34 AM

நைஜிரியாவில் கடனுக்காக சிறுமிகளை விற்கும் அவலம்

கடனுக்காக சிறுமிகளை விற்கும் வழக்கம் நைஜிரியாவில் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

Cheerleading ஐயும் ஒரு விளையாட்டாக  அங்கீகரிக்க வேண்டும்
23 Aug 2018 6:15 AM

"Cheerleading ஐயும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்"

இந்த ச்சியர் லீடர்ஸ்-யையும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி - விளையாட்டு போட்டிகளில் அசத்திய மாணவ, மாணவிகள்
6 Aug 2018 2:30 AM

கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி - விளையாட்டு போட்டிகளில் அசத்திய மாணவ, மாணவிகள்

சேலத்தில் முதன்முறையாக மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி
27 July 2018 6:15 AM

ஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி

நைஜீரியாவை சேர்ந்த ஜாரே என்ற சிறுமி உலகின் அழாகான சிறுமியாக போற்றப்படுகிறார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா
27 Jun 2018 12:55 AM

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடர்: நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா. டி-பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா
15 Jun 2018 5:35 AM

உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா
15 Jun 2018 5:30 AM

கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா

கோலாகலமாக தொடங்கிய கால்பந்து திருவிழா, ரஷ்ய பாரம்பரியத்தை வெளிப்படுத்திய நிகழ்ச்சி,ரசகர்களை கவர்ந்த பாப் பாடகர் ராபி வில்லியம்ஸ்.