நீங்கள் தேடியது "nigeria"

21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
6 Nov 2021 8:00 AM

21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

நைஜீரியாவில் 21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேர் - பத்திரமாக மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள்
8 Oct 2021 4:34 AM

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேர் - பத்திரமாக மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ஆயுதம் ஏந்திய கும்பலால் வட கிழக்கு மாநிலமான ஜம்ஃபாராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 187 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.

நைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்
6 Jun 2021 11:32 AM

நைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்

நைஜிரீயாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு தற்போது இந்தியாவை சேர்ந்த சமூக ஊடகமான "கூ" கால் பதிக்க முயற்சிக்கிறது.

மழையில் நடனமாடி அசத்திய நைஜீரிய சிறுவன் - வீடியோ பரவியதால் நடன பள்ளியில் சேர அழைப்பு
21 Aug 2020 6:13 AM

மழையில் நடனமாடி அசத்திய நைஜீரிய சிறுவன் - வீடியோ பரவியதால் நடன பள்ளியில் சேர அழைப்பு

நைஜீரிய சிறுவன் மழையில் வெறுங்காலுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் : டெல்லியில் கைது செய்த, திருச்சி தனிப்படை போலீஸ்
15 Sept 2019 5:15 AM

திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் : டெல்லியில் கைது செய்த, திருச்சி தனிப்படை போலீஸ்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 32 வயது நைஜீரிய இளைஞர் ஸ்டீபன், திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய இளைஞர் - போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
10 Feb 2019 7:43 AM

போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய இளைஞர் - போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

சென்னை அருகே போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.