நீங்கள் தேடியது "NHAI"

பாஸ் டேக் என்றால் என்ன?
27 Nov 2019 8:32 PM IST

பாஸ் டேக் என்றால் என்ன?

சுங்க சாவடிகளில் டிசம்பர் 1ஆம்தேதி முதல் FAS TAG திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்
20 March 2019 8:16 PM IST

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

தந்தி டி.வி செய்தி எதிரெலி : விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் மிளிரும் விளக்குகள்
25 Nov 2018 1:57 PM IST

தந்தி டி.வி செய்தி எதிரெலி : விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் மிளிரும் விளக்குகள்

தந்தி டி.வி.யின் செய்தி எதிரெலியால், விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் காவல்துறை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மிளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை: 50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன்
19 Sept 2018 1:40 AM IST

நெல்லை: "50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.