நீங்கள் தேடியது "news"
22 Oct 2020 1:46 PM IST
ரூ.100 கோடியில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலை - திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐ.டி.சி நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
22 Oct 2020 1:40 PM IST
வலுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
21 Oct 2020 10:13 PM IST
(21/10/2020) ஆயுத எழுத்து - கொரோனா போரில் மோடி : சொல் வீரரா ? செயல் வீரரா ?
சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்/பொன்ராஜ், அறிவியலாளர்/சூர்யா, பா.ஜ.க/அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
21 Oct 2020 1:27 PM IST
தொழில் முதலீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம்
தொழில் முதலீடு ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
21 Oct 2020 11:15 AM IST
காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - மலர் வளையம் வைத்து மரியாதை
வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
21 Oct 2020 11:11 AM IST
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது
20 Oct 2020 10:19 PM IST
(20/10/2020) ஆயுத எழுத்து - 7.5 % உள் ஒதுக்கீடு : ஆளுநர் அனுமதி எப்போது ?
(20/10/2020) ஆயுத எழுத்து - 7.5 % உள் ஒதுக்கீடு : ஆளுநர் அனுமதி எப்போது ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக/ கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக/ நாராயணன், பாஜக/ அருணன், சிபிஎம்
20 Oct 2020 9:53 PM IST
தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,94,030 ஆக உயர்வு
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2020 9:46 PM IST
"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
20 Oct 2020 5:50 PM IST
கமல்நாத் கருத்து எதிர்ப்பு தெரிவித்த ராகுல்காந்தி
மத்தியபிரதேச இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை அவதூறாக விமர்சித்த முன்னாள் முதல்வர் கமல்நாத் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
20 Oct 2020 5:22 PM IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி
கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
20 Oct 2020 5:12 PM IST
நெல் கொள்முதலை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை - தினகரன் கோரிக்கை
விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.