நீங்கள் தேடியது "News Update"
6 April 2022 3:50 PM IST
மிரட்டும் புதிய கொரோனா வைரஸ்... ராணுவத்தை இறக்கிய சீனா - என்ன நடக்கிறது ஷாங்காயில்?
சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காயில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
6 April 2022 3:43 PM IST
திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரை முருகன்
நான் கோபாலபுரத்து வீட்டின் விசுவாசி ..திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், நீர்வளத்துறையை எனக்கு தான் அளித்துள்ளனர் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
6 April 2022 3:36 PM IST
தொப்புள்கொடியுடன் சடலமாக குழந்தை மீட்பு.. சிசிடிவி-யில் சிக்கிய கொடூர தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்
சோழவரம் அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று தொப்புள் கொடியுடன் வீசிச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 April 2022 10:45 PM IST
10,11,12 பொதுத்தேர்வு - அமைச்சர் புதிய தகவல்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
5 April 2022 10:29 PM IST
இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்? - "அப்போ அடக்கம் செய்தது யாரை...?" - பீதியில் உறவினர்கள்
உயிரிழந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர், திடீரென உயிருடன் வந்து உறவினர்கள் முன்பாக நின்ற சம்பவம் ஈரோடு அருகே அரங்கேறி இருக்கிறது.
5 April 2022 10:18 PM IST
Prime Time News | அதிமுக போராட்டம் முதல் 42 எம்பிக்கள் ஆதரவு வாபஸ் வரை..இன்று (05/04/2022)
Prime Time News | அதிமுக போராட்டம் முதல் 42 எம்பிக்கள் ஆதரவு வாபஸ் வரை..இன்று (05/04/2022)
5 April 2022 10:04 PM IST
கைதான கணவன், மனைவி - இருவருக்கும் ரூ.500 கோடி மதிப்பில் சொத்துக்களா? தீவிர விசாரணை
ஓட்டுநரை தாக்கியதாக ஓவிஆர் ரஞ்சித் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக அவரின் மனைவி சுனிதாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
5 April 2022 9:59 PM IST
ஹிஜாப், ஹலால் பிரச்சினையை தொடர்ந்து இப்போது புது பிரச்சினை - கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால் மாமிச பிரச்சனை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
5 April 2022 9:51 PM IST
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்
நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
5 April 2022 9:26 PM IST
ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது..!
ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது..!
5 April 2022 9:23 PM IST
புதுச்சேரியில் தொடங்குகிறது கடற்கரை திருவிழா - சுற்றுலாத்துறை அமைச்சர்
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்