நீங்கள் தேடியது "New Year"
22 Dec 2018 1:53 PM
புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2.0 ரஜினி வடிவில் கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சேலத்தில் உள்ள பேக்கரி கடை ஒன்றில், ரஜினியின் 2.0 பட கதாப்பாத்திரமான சிட்டி வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2018 11:58 AM
ஜப்பானில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : மீன்களுடன் நீந்தி செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தா
ஜப்பானின் டோக்கியோ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
12 Dec 2018 6:35 AM
புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி...
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
27 Nov 2018 8:16 AM
கிறிஸ்துமஸ் அலங்காரத்தால் மின்னும் வெள்ளை மாளிகை...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
21 Nov 2018 5:07 AM
பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கொண்டு தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம்கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கலந்து பல வகையான உலர்ந்த பழங்கள் கொண்டு பிளம் கேக் தயாரிக்கும் விழா சேலத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
23 Oct 2018 7:43 AM
தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.