நீங்கள் தேடியது "New Year"
1 Jan 2019 7:57 PM
விபத்தில் முடிந்த அதிவேக பயணம் - புத்தாண்டு தொடக்கத்தில் வாழ்கை முடிந்தது
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ரியாஷ் மற்றும் அர்ஷத், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரு சக்கர வாகனத்தில் கேரளா சென்றுள்ளனர்.
1 Jan 2019 2:30 PM
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 2000 கிலோ மலர்களால் அலங்காரம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
1 Jan 2019 2:01 AM
ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி
ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
31 Dec 2018 9:05 PM
சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் எந்த விதத்திலும் சளைக்கவில்லை.. சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்..
31 Dec 2018 9:01 PM
பல்வேறு நாடுகளில் களைகட்டிய புத்தாண்டு
பல்வேறு நாடுகளில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்தடுத்து காணலாம்
30 Dec 2018 12:10 PM
புத்தாண்டு தினம் : சென்னையில் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் ஆயிரம் 500 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வடசென்னை கூடுதல் ஆணையர் கூறினார்.
30 Dec 2018 12:02 PM
ஆங்கிலபுத்தாண்டு : கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமனி தெரிவித்துள்ளார்.
30 Dec 2018 9:44 AM
புத்தாண்டையொட்டி அனைத்து தரிசனம் ரத்து : திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
29 Dec 2018 10:11 AM
புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி...
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவை தாண்டி 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
29 Dec 2018 6:15 AM
புத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரி
புத்தாண்டு பண்டிகை நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரியை நோக்கி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
28 Dec 2018 7:50 AM
புத்தாண்டை வரவேற்பதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் தயாராகும் பிரம்மாண்ட பளிங்கு பந்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.