நீங்கள் தேடியது "new ventures"

குழந்தையுடன் மாயமான இளைஞர் எங்கே? - மனைவியை எரித்து கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்
28 Sept 2021 2:58 PM IST

குழந்தையுடன் மாயமான இளைஞர் எங்கே? - மனைவியை எரித்து கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லிவிட்டு மனைவியை எரித்து கொலை செய்த இளைஞர், நர்சிங் மாணவியுடன் மாயமானது தெரியவந்துள்ளது...

75 மாணவ செயற்கைக்கோள் திட்டம்; செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் - ஐ.நா.வில் பிரதமர் மோடி பெருமிதம்
28 Sept 2021 2:51 PM IST

75 மாணவ செயற்கைக்கோள் திட்டம்; செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் - ஐ.நா.வில் பிரதமர் மோடி பெருமிதம்

மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 75 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவ உள்ளது.

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் - ரசிகர்களின்றி காணப்படும் தியேட்டர்கள்
28 Sept 2021 2:42 PM IST

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் - ரசிகர்களின்றி காணப்படும் தியேட்டர்கள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டு சுமார் ஒரு மாதமாகியும், மக்கள் வருகை குறைவாகவே இருப்பதாக கூறுகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

விரோதப் போக்கை கைவிடவேண்டும் - ஐ.நா. சபையில் வட கொரியா பேச்சு
28 Sept 2021 2:38 PM IST

"விரோதப் போக்கை கைவிடவேண்டும்" - ஐ.நா. சபையில் வட கொரியா பேச்சு

ஆயுத பரிசோதனை மேற்கொள்வது தங்கள் நாட்டின் உரிமை என்று ஐ.நா. சபையில் வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

காவலர் அருங்காட்சியகம் திறப்பு  - அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் முதல்வர்
28 Sept 2021 2:33 PM IST

காவலர் அருங்காட்சியகம் திறப்பு - அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் முதல்வர்

சென்னை எழும்பூரில் காவலர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதனை பார்வையிட்டார்.

பிரசாரத்திற்கு தயாராகும் பிரியங்கா காந்தி - அடிமட்ட தொண்டர்களை மையப்படுத்தி வியூகம்
28 Sept 2021 2:15 PM IST

பிரசாரத்திற்கு தயாராகும் பிரியங்கா காந்தி - அடிமட்ட தொண்டர்களை மையப்படுத்தி வியூகம்

5 மாதங்களில் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடங்கவிருக்கிறார்.

கொரோனா இழப்பீடு - ரூ.50,000 வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
28 Sept 2021 2:11 PM IST

கொரோனா இழப்பீடு - ரூ.50,000 வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

சென்னையில் வெள்ள தடுப்பு பணி - நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
28 Sept 2021 2:06 PM IST

சென்னையில் வெள்ள தடுப்பு பணி - நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கொடுவாளுடன் இளைஞர் ஆவேச தோற்றம் - கைது செய்து விசாரிக்கும் போலீசார்
28 Sept 2021 2:03 PM IST

கொடுவாளுடன் இளைஞர் ஆவேச தோற்றம் - கைது செய்து விசாரிக்கும் போலீசார்

ஸ்ரீவைகுண்டம் அருகே அரிவாளுடன் சமூக வலை தளங்களில் புகைப்படம் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் - 2022 ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என அறிவிப்பு
28 Sept 2021 1:44 PM IST

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் - 2022 ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ்.

2022 ஏப்ரலில் வெளியாகிறது ராக்கெட்ரி- 6 மொழிகளில் வெளியாகும் ராக்கெட்ரி
28 Sept 2021 1:36 PM IST

2022 ஏப்ரலில் வெளியாகிறது 'ராக்கெட்ரி'- 6 மொழிகளில் வெளியாகும் 'ராக்கெட்ரி'

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி.

ஏமன் மக்கள் போராட்டம் - டயர்களை கொளுத்திய போராட்டக்காரர்கள்
28 Sept 2021 1:22 PM IST

ஏமன் மக்கள் போராட்டம் - டயர்களை கொளுத்திய போராட்டக்காரர்கள்

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துவரும் ஏமனில், மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.