நீங்கள் தேடியது "new cyclone in tamilnadu"

நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
14 Aug 2019 2:34 PM IST

"நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனியில் கனமழை தொடரும் - பாலச்சந்திரன்
9 Aug 2019 4:59 PM IST

கோவை, நீலகிரி, தேனியில் கனமழை தொடரும் - பாலச்சந்திரன்

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய புயலால் வட மாவட்டங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
12 Dec 2018 10:39 AM IST

புதிய புயலால் வட மாவட்டங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

புதிய புயலால் வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.