நீங்கள் தேடியது "New Companies"

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி : ரூ.10 கோடி சம்பளம்
28 Sept 2019 9:07 AM IST

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி : ரூ.10 கோடி சம்பளம்

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார்.

குழந்தையுடன் வெளியே சென்ற எமி ஜாக்சன் : ஓய்வெடுக்க சொல்லி ரசிகர்கள் அறிவுரை
28 Sept 2019 9:04 AM IST

குழந்தையுடன் வெளியே சென்ற எமி ஜாக்சன் : ஓய்வெடுக்க சொல்லி ரசிகர்கள் அறிவுரை

கர்ப்பமாக இருந்த நடிகை ஏமி ஜாக்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

உடல் எடையை குறைத்த சிம்பு : ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாட்டம்
28 Sept 2019 9:01 AM IST

உடல் எடையை குறைத்த சிம்பு : ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாட்டம்

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
28 Sept 2019 8:57 AM IST

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை : எஸ்.பி தலைமையில் 1,500 போலீசார் ஈடுபட்டனர்
28 Sept 2019 8:53 AM IST

விழுப்புரத்தில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை : எஸ்.பி தலைமையில் 1,500 போலீசார் ஈடுபட்டனர்

விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
28 Sept 2019 8:51 AM IST

ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஒசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில்வராத 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அமெரிக்க தொடரில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்
28 Sept 2019 8:17 AM IST

அமெரிக்க தொடரில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

'7ஆம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'டிரேட்ஸ்டோன்' என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்க்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
28 Sept 2019 8:15 AM IST

"பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்க்க வேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

சீரியல் பார்க்காமல் பெண்கள், கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் அவர்களின் குழந்தைகள், பிரதமராக கூட ஆகலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
28 Sept 2019 8:08 AM IST

நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2015ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் சிவஞானம், பவானி அமர்விலேயே விசாரியுங்கள் - வேதாந்தா குழுமம், அரசு துறைகள் கோரிக்கை
28 Sept 2019 8:03 AM IST

"நீதிபதிகள் சிவஞானம், பவானி அமர்விலேயே விசாரியுங்கள்" - வேதாந்தா குழுமம், அரசு துறைகள் கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள், உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை
28 Sept 2019 7:55 AM IST

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மாணவர்களை சிபிசிஐடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
28 Sept 2019 7:49 AM IST

பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.