நீங்கள் தேடியது "New Companies"
6 Sept 2019 3:37 PM IST
அங்கீகாரம் இல்லாத மேல்நிலைப்பள்ளிகள் : தேர்வு எழுத அனுமதி இல்லை - தேர்வுத்துறை
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வுத்துறை இயக்குநரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
6 Sept 2019 3:34 PM IST
யானைகள் அணிவகுப்பு ஒத்திகை : தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
கர்நாடகா மாநிலம் மைசூரில், நடைபெற உள்ள தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.
29 Aug 2019 1:49 PM IST
அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகே உள்ள புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரம் கேட்டுள்ளது.
29 Aug 2019 1:44 PM IST
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது புகார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Aug 2019 1:16 PM IST
ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ. 29,816 ஆக உயர்வு
ஆபரண தங்கத்தின் விலை தொடந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாயாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
29 Aug 2019 1:05 PM IST
புதுச்சேரி பட்ஜெட்டில் குப்பை வரி குறைப்பது தொடர்பான அறிவிப்பு - பேரவைக்கு குப்பைக் கூடைகளுடன் வந்த பா.ஜ.க. உறுப்பினர்கள்
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
29 Aug 2019 12:38 PM IST
தயான் சந்த் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை
டெல்லியில் அவரது உருவச் சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
29 Aug 2019 11:25 AM IST
இன்று தேசிய விளையாட்டு தினம் - உலக அரங்கில் ஒளிர்ந்த இந்திய நட்சத்திரங்கள்
தேசிய விளையாட்டு தினமான இன்று உலக அரங்கில் முத்திரை பதித்த விளையாட்டு சாதனையாளர்கள் குறித்து பார்க்கலாம்
29 Aug 2019 10:46 AM IST
அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் நியமனம்
அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
29 Aug 2019 10:35 AM IST
விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது.
29 Aug 2019 10:18 AM IST
தீயின் கோரத்தில் சிக்கி மூச்சுத்திணறும் அமேசான்
அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு
29 Aug 2019 10:04 AM IST
ஊருக்குள் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு - வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கையாமா கிராமத்தில் பள்ளிக்கு அருகில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்டுள்ளது.