நீங்கள் தேடியது "nehru"
25 Feb 2020 2:47 PM IST
"பல அவமானங்களை சந்தித்தே முதன்மை செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ளேன்" - கே.என்.நேரு
பல அவமானங்களை சந்தித்து தான், முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
27 May 2019 10:32 AM IST
நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி
நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
27 May 2019 7:56 AM IST
நேருவின் நினைவு தினம் - தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
20 Feb 2019 1:51 PM IST
நேரு, மோடி பிரதமரான ரகசியம் என்ன? - யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம்
ஜவஹர்லால் நேரு, மோடி ஆகிய இருவரும் யோகா பயிற்சி பெற்றதால் தான் பிரதமரானார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
22 Dec 2018 5:47 PM IST
நேருநகர் ஐயப்பன் கோயிலில் 18-ம் படி திறப்பு - அனைத்து வயது பெண்களும் வழிபாடு
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நேருநகர் ஐயப்பன் கோவில் மார்கழி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி 18 படி திறக்கப்பட்டது.
23 Sept 2018 5:25 AM IST
"நேருவால் முடியாத திட்டங்களை, ஐ.மு.கூ. அரசால் நிறைவேறியது" - கி.வீரமணி
நேருவால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
14 July 2018 4:37 PM IST
தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது
கடந்த 2 ஆண்டுகளுக்கான விருதுகளும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
28 Jun 2018 6:12 PM IST
"விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் - சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
26 Jun 2018 5:02 PM IST
சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்
சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்ய லஞ்சம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ள புகார் தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு, கர்நாடக ஊழல் தடுப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.