நீங்கள் தேடியது "Neet"
18 July 2019 3:36 PM IST
தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு
இளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
18 July 2019 2:39 PM IST
மருத்துவ படிப்பு இறுதியாண்டில் நீட் தேர்வு - மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு
மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு.
18 July 2019 8:55 AM IST
கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
17 July 2019 5:16 PM IST
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி
மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என, மக்களவையில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்தார்.
17 July 2019 1:59 PM IST
நீட் விவகாரம் : முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
நீட் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
17 July 2019 1:23 PM IST
நீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2019 2:34 PM IST
"வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் தமிழகம் வீழ்ச்சியை சந்திக்கும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால், எப்படி முன்னேற முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
15 July 2019 2:39 PM IST
"மத்திய அரசு தேர்வு முறைகளை பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது" - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தேர்வு முறைகளை தற்போதைய பாஜக அரசு மாற்றி வருவதாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு குற்றம்சாட்டினார்.
15 July 2019 8:44 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு - தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.,
அ.தி.மு.க ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தி.மு.க. எம்.பி., தயாநிதிமாறன் விமர்சனம்.
14 July 2019 8:14 AM IST
குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
13 July 2019 2:39 PM IST
"நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் காங்.-திமுகவின் கொள்கை" - கே.எஸ்.அழகிரி
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
11 July 2019 7:12 PM IST
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை - கே.எஸ்.அழகிரி
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்