நீங்கள் தேடியது "Neet"

நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
5 May 2020 3:26 PM IST

"நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் -  யூஜிசி-க்கு சிறப்பு குழு பரிந்துரை
29 April 2020 3:02 PM IST

"பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம்" - யூஜிசி-க்கு சிறப்பு குழு பரிந்துரை

பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தலாம் என சிறப்பு குழு யூஜிசிக்கு பரிந்துரைத்துள்ளது.

நீட், ஜே.இ.இ. ஆன்-லைன் விண்ணப்பம் - மே 3-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
15 April 2020 9:14 AM IST

"நீட், ஜே.இ.இ. ஆன்-லைன் விண்ணப்பம்" - மே 3-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

நீட், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய, அவகாசம் நீட்டித்து, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் : நீட் நுழைவுத் தேர்வு  ஒத்திவைப்பு
28 March 2020 7:49 AM IST

கொரோனா அச்சுறுத்தல் : நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்
2 March 2020 2:17 PM IST

"தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு"- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்

மருத்துவ தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருப்பதால் அதிர்ச்சி
31 Jan 2020 12:33 AM IST

"மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருப்பதால் அதிர்ச்சி"

நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை இருந்து வெறும் ஏழாயிரத்து 500 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 7,500 பேர் பதிவு - அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகுமா ?
30 Jan 2020 5:46 PM IST

நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 7,500 பேர் பதிவு - அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகுமா ?

நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை இருந்து வெறும் ஏழாயிரத்து 500 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது - அன்புமணி ராமதாஸ்
27 Jan 2020 12:19 AM IST

"நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது" - அன்புமணி ராமதாஸ்

"பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவம் படிப்பு"

நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
25 Jan 2020 1:03 AM IST

"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள் - கி.வீரமணி
24 Jan 2020 7:39 AM IST

"நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள்" - கி.வீரமணி

"நீட் தேர்வு என்ற சூழ்ச்சி பொறி கண்ணிவெடிகளை அகற்றுவோம்"

நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறதா..?
24 Jan 2020 7:30 AM IST

"நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறதா..?"

மருத்துவப் படிப்பின் மீதான மோகம் குறைகிறதா?