நீங்கள் தேடியது "Neet"
8 Sept 2021 10:08 AM IST
நீட் தேர்வு- 16 வயது மாணவிக்கு அனுமதி மறுப்பு
16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Sept 2021 4:55 PM IST
"நீட் தேர்வு- புதிய சட்டம் இயற்றப்படும்" - மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல்
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
9 Jun 2021 8:25 AM IST
நீட் தேர்வு விவகாரத்தில் ஏமாற்றும் திமுக - எல்.முருகன்
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
5 Jun 2021 7:00 PM IST
நீட் தேர்வு தாக்கம் ஆய்வு : உயர்நிலை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் யார்?
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள உயர்நிலை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குறித்து இப்போது பார்ப்போம்.
5 Jun 2021 3:33 PM IST
நீட் தாக்கம் : ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு - முதலமைச்சர் ஸ்டாலின்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
22 April 2021 1:54 PM IST
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாத அவலம் - தவிக்கும் மாணவர்கள்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது மாணவர்களை தவிப்படையச் செய்து உள்ளது.
18 Nov 2020 9:50 PM IST
"சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Oct 2020 2:13 PM IST
நீட் தேர்வு முடிவு - புதிய பட்டியல் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகளில், ஐந்து மாநில புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
17 Oct 2020 1:41 PM IST
"புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள்" - அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
15 Oct 2020 4:01 PM IST
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
13 Oct 2020 1:25 PM IST
"நீட் தேர்வு முடிவுகளை தடை செய்க";உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு - அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
20 Sept 2020 6:21 PM IST
நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது
நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.