நீங்கள் தேடியது "NEET Preparation"
18 July 2019 8:55 AM IST
கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
11 July 2019 2:05 PM IST
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.
10 July 2019 10:34 PM IST
(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன?
(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன? - சிறப்பு விருந்தினராக : சதீஷ் குமார், சாமானியர் // ரவீந்திரநாத், மருத்துவர் // மகேஷ்வரி, அதிமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர்
10 July 2019 1:59 PM IST
"நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது"- ஸ்டாலின்
நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
7 July 2019 5:31 PM IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கை தேவை - முத்தரசன்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:23 PM IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி - திமுக எம்.பி தயாநிதிமாறன் உறுதி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
10 July 2018 9:48 AM IST
"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
9 July 2018 5:52 PM IST
ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்
மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.
15 Jun 2018 12:47 PM IST
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்